From Wikipedia, the free encyclopedia
டேவிட் ஜூட் கேவொர்த் லோ (ஆங்கில மொழி: David Jude Heyworth Law)[1] (பிறப்பு: 29 திசம்பர் 1972 ) என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் 1992 ஆம் ஆண்டு முதல் ஷோப்பிங் (1994), பேண்ட் (1997), அலிபியா (2004), த ஏவியேட்டர் (2004), 360 (2011), கேப்டன் மார்வெல் (2019)[2][3] போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.
ஜூட் லோ | |
---|---|
பிறப்பு | டேவிட் ஜூட் கேவொர்த் லோ 29 திசம்பர் 1972 லூயிஷாம், லண்டன், இங்கிலாந்து |
கல்வி | அலீன்ஸ் பள்ளி |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1987–இன்று வரை |
துணைவர் | சியென்னா மில்லர் (2003–2006) |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | 6 |
உறவினர்கள் | நடாஷா லோ (சகோதரி) |
இவர் தனது நடிப்புத்திறனுக்காக பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள், இரண்டு அகாதமி விருதுகள் மற்றும் இரண்டு டோனி விருதுகளுக்கான பரிந்துரைகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
லோ 29 டிசம்பர் 1972 ஆம் ஆண்டில் தென் லண்டனின் லூயிஷாமில் பிறந்தார்.[4] இவரின் தந்தை பீட்டர் லோ மற்றும் சகோதரி நடாஷா லோ ஆவார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.