ஹாய்நட்
From Wikipedia, the free encyclopedia
ஹாய்நட் (பிரெஞ்சு மொழி: Hainaut, பிரெஞ்சு உச்சரிப்பு: [ɛno]; டச்சு: Henegouwen, IPA: [ˈɦeːnəɣʌuə(n)] (கேட்கⓘ)) பெல்ஜியம் நாட்டின் வல்லோனியா மண்டலத்தில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் எல்லைகள் முறையே (வடக்கில் இருந்து கடிகார முள் வலம் சுற்றாக) மேற்கு பிளாண்டர்சு, கிழக்கு பிளாண்டர்சு, [[பிளமிஸ் பிராபர்ன்ட்], வல்லோனியா பிராபர்ன்ட்,நாமுர் மற்றும் மாகாணங்களுடன் அமைந்துள்ளது. தெற்கே பிரான்சு நாட்டுடன் தன் எல்லையை கொண்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் ஹாய்நட், நாடு ...
ஹாய்நட் | |
---|---|
மாகாணம் | |
ஆள்கூறுகள்: 50°30′N 04°55′E | |
நாடு | பெல்ஜியம் |
மண்டலம் | வல்லோனியா |
தலைநகரம் | மோன்ஸ் |
அரசு | |
• ஆளுநர் | டோமி லிக்லர்க் |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,800 km2 (1,500 sq mi) |
இணையதளம் | official website |
மூடு