நாமுர்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
நாமுர் (இடச்சு: ⓘ) பெல்ஜியம் நாட்டின் வல்லோனியா மண்டலத்தில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் எல்லைகள் முறையே (மேற்கில் இருந்து கடிகார முள் வலம் சுற்றாக) ஹாய்நட், வல்லோனியா பிராபர்ன்ட், லீகி, லக்சம்பர்க் (பெல்ஜியம்) முதலிய பெல்ஜியம் நாட்டின் மாகாணங்களுடனும் பிரான்சு நாட்டுடனும் கொண்டது. இதன் தலைநகரம் நாமுர் ஆகும்.
நாமுர்
| |
---|---|
மாகாணம் | |
ஆள்கூறுகள்: 50°28′N 04°51′E | |
நாடு | பெல்ஜியம் |
மண்டலம் | வல்லோனியா |
தலைநகரம் | நாமுர் |
அரசு | |
• ஆளுநர் | டீனிஸ் மேதன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,664 km2 (1,415 sq mi) |
இணையதளம் | Official site |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.