![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0a/Stellan_Skarsg%25C3%25A5rd_at_the_2017_Berlinalevds.jpg/640px-Stellan_Skarsg%25C3%25A5rd_at_the_2017_Berlinalevds.jpg&w=640&q=50)
ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட்
From Wikipedia, the free encyclopedia
ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட் (ஆங்கில மொழி: Stellan Skarsgård) (பிறப்பு: 13 சூன் 1951) என்பவர் சுவீடன் நாட்டை சேர்ந்த திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1968 ஆம் ஆண்டு முதல் ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்ச்சி தொடர்களில் நடித்து வருகின்றார்.
விரைவான உண்மைகள் ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட், பிறப்பு ...
ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஸ்டெல்லன் ஜான் ஸ்கார்ஸ்கார்ட் 13 சூன் 1951 (1951-06-13) (அகவை 73) கோதன்பர்க், சுவீடன் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1968–இன்று வரை |
வாழ்க்கைத் துணை |
|
மூடு
இவர் மார்வெல் திரைப் பிரபஞ்ச திரைப்படங்களில் 'டாக்டர். எரிக் செல்விக்' என்ற கதாபாத்திரம் மூலம் தோர் (2011),[1] தி அவெஞ்சர்ஸ் (2012), தோர்: த டார்க் வேர்ல்டு (2013) மற்றும் அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.