ஸ்கைஃபால்
From Wikipedia, the free encyclopedia
ஸ்கைஃபால் (ஆங்கில மொழி: Skyfall) என்பது 2012 ஆம் ஆண்டு வெளிவந்த பிரித்தானிய நாட்டு உளவு திரைப்படம் ஆகும். இது ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் 23 வது படம் ஆகும். இயான் புரொடக்சன்சு என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் மூன்றாவது முறையாக நடிகர் டேனியல் கிரெய்க் என்பவர் ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் ஸ்கைஃபால், இயக்கம் ...
ஸ்கைஃபால் | |
---|---|
![]() பிரித்தானிய திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | சாம் மெண்டெசு |
தயாரிப்பு |
|
மூலக்கதை | ஜேம்ஸ் பாண்ட் படைத்தவர் இயன் ஃபிளமிங் |
திரைக்கதை |
|
இசை | தாமஸ் நியூமன் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ராஜர் டீகின்ஸ் |
படத்தொகுப்பு |
|
கலையகம் | இயான் தயாரிப்புகள் |
விநியோகம் |
|
வெளியீடு | அக்டோபர் 23, 2012 (2012-10-23) (இலண்டன்) 26 அக்டோபர் 2012 (ஐக்கிய இராச்சியம்) 9 நவம்பர் 2012 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 143 நிமிடங்கள்[1] |
நாடு | |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $150−200 மில்லியன் |
மொத்த வருவாய் | $1,108,058,404 |
மூடு
ஸ்கைஃபால் என்ற படம் லண்டனில் உள்ள என்ற ராயல் ஆல்பர்ட் ஹாலில் 23 அக்டோபர் 2012 இல் திரையிடப்பட்டது. அதை தொடர்ந்து 26 அக்டோபர் 2012 இல் ஐக்கிய இராச்சியத்திலும் மற்றும் 9 நவம்பர் 2012 இல் ஐக்கிய அமெரிக்காவிலும் வெளியானது. இந்த படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த பிரித்தானியத் திரைப்படத்திற்கான அகாடமி விருதினை வென்றது.