இந்திய திரைப்பட நடிகை From Wikipedia, the free encyclopedia
சாலினி (பிறப்பு: நவம்பர் 20, 1979) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பேபி சாலினி என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாகத் தமிழ்த் திரைக்கு அறிமுகமானார். தனது மூன்றாவது வயதில் நடிக்கத் தொடங்கிய இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏறத்தாள தொண்ணூறு படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித் குமாரைத் திருமணம் செய்த பின்னர் நடிப்பிலிருந்து விலகினார்.
சாலினி | |
---|---|
[[Image:|200px]] | |
பிறப்பு | நவம்பர் 20, 1979 |
வேறு பெயர் | பேபி சாலினி, சாலினி அஜித் குமார் |
நடிப்புக் காலம் | 1983–1990 (குழந்தை நட்சத்திரமாக) 1997–2001 (கதாநாயகியாக) |
துணைவர் | அஜித் குமார் |
பிள்ளைகள் | அனோஸ்கா |
இவர் மலையாளத்தில் 25-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின்வருபவை இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த தமிழ்த் திரைப்படங்களாகும்.
ஆண்டு | படம் | கதாபாத்திரம் | உடன் நடித்தவர்கள் |
---|---|---|---|
1985 | பந்தம் | ஆஷா | |
1985 | பிள்ளைநிலா | சாலினி/சாலு | |
1985 | விடுதலை | சாலினி | |
1987 | சங்கர் குரு | ||
1989 | ராஜா சின்ன ரோஜா | சித்ரா | ரசினிகாந்த் |
ஆண்டு | படம் | கதாபாத்திரம் | உடன் நடித்தவர்கள் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
1997 | அனியாத்தி ப்ரவு | மினி | குஞ்சாக்கோ போபன் | மலையாளம் | |
1997 | நக்சத்திரதரட்டு | ஹேமா | குஞ்சாக்கோ போபன் | மலையாளம் | |
1997 | காதலுக்கு மரியாதை | மினி | விஜய் | தமிழ் | |
1998 | கைகூடுன்ன நிலவு | வேணி | திலீப் | மலையாளம் | |
1998 | சுந்தர கில்லாடி | தேவயானி | திலீப் | மலையாளம் | |
1998 | கலியூஞ்சல் | அம்மு | திலீப், மம்மூட்டி | மலையாளம் | |
1999 | நிறம் | சோனா | குஞ்சாக்கோ போபன் | மலையாளம் | |
1999 | அமர்க்களம் | மோகனா | அஜித் குமார் | தமிழ் | பின்னணிப் பாடகராகவும் |
1999 | பிரேம் பூஜாரி | ஹேமா | குஞ்சாக்கோ போபன் | மலையாளம் | |
2000 | கண்ணுக்குள் நிலவு | ஹேமா | விஜய் | தமிழ் | |
2000 | அலைபாயுதே | சக்தி | மாதவன் | தமிழ் | சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் சிறப்பு பரிசு |
2001 | பிரியாத வரம் வேண்டும் | நித்தி | பிரசாந்த் | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.