கே. சங்கர் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
வேலுண்டு வினையில்லை என்னும் தமிழ்த் திரைப்படம் 1987 ஆவது ஆண்டில் கே. சங்கர் இயக்கத்தில் வெளியானது. ஓம் முருகா கலையகத்தின் எசு. வள்ளியம்மை தயாரித்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், அம்பிகா, எம். என். நம்பியார், ஜெய்கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு எம். எசு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[1][2][3]
வேலுண்டு வினையில்லை | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | எசு. வள்ளியம்மை |
கதை | கே. பி. அறிவானந்தம் வியட்நாம் வீடு சுந்தரம் (வசனம்) |
திரைக்கதை | கே. சங்கர் |
இசை | எம். எசு. விசுவநாதன் |
நடிப்பு | விஜயகாந்த் அம்பிகா எம். என். நம்பியார் ஜெய்கணேஷ் |
ஒளிப்பதிவு | எம். சி. சேகர் |
படத்தொகுப்பு | கே. சங்கர் வி. தேவன் |
கலையகம் | ஓம் முருகா கலையகம் |
விநியோகம் | ஓம் முருகா கலையகம் |
வெளியீடு | மார்ச்சு 7, 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு எம். எசு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[4]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | காலம் நி:வி) |
1 | பொதைச்ச | சித்ரா | வாலி | 04.55 |
2 | வேலுண்டு | வாணி ஜெயராம் | கண்ணதாசன் | 05.02 |
3 | உணவினிலே | கே. ஜே. யேசுதாஸ் | தமிழ் நம்பி | 04.34 |
4 | காயத்த | தீபன் சக்ரவர்த்தி | தவத்திரு சங்கரதாச சுவாமிகள் | 04.32 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.