கே. சங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
வெற்றி விநாயகர் (Vetri Vinayagar) 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] இதனை கே. சங்கர் இயக்கியிருந்தார்.
வெற்றி விநாயகர் | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | எம். சரோஜினி தேவி |
திரைக்கதை | கே. சங்கர் |
இசை | ம. சு. விசுவநாதன் |
நடிப்பு | கே. ஆர். விஜயா ராதாரவி ஊர்வசி நிழல்கள் ரவி டெல்லி கணேஷ் |
ஒளிப்பதிவு | என்.கே. சதீஸ் |
படத்தொகுப்பு | கே. சங்கர் விளையாட்டு. ஜெயபால் |
கலையகம் | அம்மு கிரியேஷன்ஸ் |
வெளியீடு | 16 செப்டம்பர் 1996 |
ஓட்டம் | 136 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தியா |
எம். சரோஜினி தேவி தயாரிப்பில் வெளிவந்தது. கே.பி. அரவிந்த் நாதன் திரைக்கதை எழுதியிருந்தார். ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.
கே. ஆர். விஜயா, இராதரவி, ஊர்வசி, நிழல்கள் ரவி மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.[3]
இப்படம் இந்தியில் "ஜெய் கணேஷ் தேவா" என்ற பெயரிலும், தெலுங்கில் "ஓம் கணபதி" என்ற பெயரிலும் வெளியானது.
வெற்றி விநாயகர் | |
---|---|
இசை
| |
வெளியீடு | 1996 |
ஒலிப்பதிவு | 1996 |
இசைப் பாணி | இந்து - பக்தி |
மொழி | தமிழ் |
இசைத் தயாரிப்பாளர் | ம. சு. விசுவநாதன் |
ம. சு. விசுவநாதன் இசையமைத்துள்ளார். காமகோடியன் என்பவர் பாடல்களை எழுதினார்.[4]
எண் | பாடல் | பாடகர் | நீளம் |
---|---|---|---|
1 | ஜகனாதே விக்னேஸ்வர | ||
2 | மதனே ரதியா என்னிடாயே | எஸ். பி. பாலசுப்பிரமணியம் சித்ரா | 04:46 |
3 | ஒம்காரா ரூபத்தில பொருளானவன் | எஸ். பி. சைலஜா | 03:35 |
4 | இத்தா மாட்டுக்காரன் பாட்டை பாடுவான் | சுவர்ணலதா (பின்னணிப் பாடகி) | 04:45 |
5 | பூதத்தெல்லம் கைசிந்து | சுவர்ணலதா (பின்னணிப் பாடகி) | 05:07 |
6 | நித்யா சுமங்கலி | வாணி ஜெயராம் | 03:57 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.