![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2d/FNFLASH01.jpg/640px-FNFLASH01.jpg&w=640&q=50)
வெடியொளி (சுடுகலன்)
From Wikipedia, the free encyclopedia
வெடியொளி என்பது சுடுகலனை வெடிக்கச் செய்யும்போது (வெடியொலியுடன்) சன்னவாயின் முன் கண்ணுக்குப் புலப்படும் ஒளி ஆகும். இது சன்னவாய்வழியாக வெளியேறும் அதி-உஷ்ண, அதி-அழுத்த வளிமங்களால் (வாயுக்களால்) தோன்றுகிறது.
![Photo of the Five-seven muzzle flash in dim lighting](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2d/FNFLASH01.jpg/640px-FNFLASH01.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/69/Merkava_Muzzle_Flash.jpg/640px-Merkava_Muzzle_Flash.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2e/Uss_iowa_bb-61_pr.jpg/640px-Uss_iowa_bb-61_pr.jpg)