வியத்தகு இந்தியா
From Wikipedia, the free encyclopedia
வியத்தகு இந்தியா ( Incredible India) என்பது இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 2002 முதல் இந்திய அரசு கொண்டுவந்த ஒரு சர்வதேச சுற்றுலா பிரச்சாரத்தின் பெயராகும்.
விரைவான உண்மைகள் வியத்தகு இந்தியா, நாடு ...
வியத்தகு இந்தியா | |
---|---|
நாடு | இந்தியா |
Key people | சுற்றுலாத் துறை அமைச்சகம் |
துவங்கியது | 2002 |
தற்போதைய நிலை | Active |
மூடு
"வியத்தகு இந்தியா" என்றத் தலைப்பு அதிகாரப்பூர்வமாக 2002 முதல் விளம்பரப்படுத்தப்பட்டது. [1] [2]