விண்ணோடம்
From Wikipedia, the free encyclopedia
நாசாவின் விண்ணோடம் (Space Shuttle) என்பது ஐக்கிய அமெரிக்க அரசினால் மனிதர்களையும் செயற்கைக்கோள்களையும் விண்வெளிக்கு அனுப்பப் பயன்படுத்தப்பட்ட விண்கலம் (spacecraft) ஆகும். இது அதிகாரபூர்வமாக விண்வெளி போக்குவரத்து ஏற்பாடு (Space Transportation System - STS) என அழைக்கப்படுகிறது. செயற்கைக்கோள்கள் மற்றும் மற்ற கோள்களுக்கு கலன்களை அனுப்புதல், விண்வெளி அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளுதல், அனைத்துலக விண்வெளி நிலையம் கட்டுவதற்கும் பழுதுபார்ப்பதற்கும் மேற்கொண்ட 37 விண்பயணங்கள் இதன் முக்கிய பணித்திட்டங்களாகும். ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கட்டமைத்த "விண்-ஆய்வகம்" (Spacelab) இவ்விண்ணோடம் மூலமாக ஏவப்பட்டது.
விண்ணோடம் Space Shuttle | |
விண்ணோடம் டிஸ்கவரி விண்ணுக்கு ஏவப்படுகிறது. | |
தரவுகள் | |
---|---|
இயக்கம் | பகுதியாக மீளப் பாவிக்கவல்ல ஏந்து விண்கலம் |
அமைப்பு | {{{manufacturer}}} |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
அளவு | |
உயரம் | 56.1 மீ (184 அடி (56 m)) |
விட்டம் | 8.7 மீ (28.5 அடி (8.7 m)) |
நிறை | 2,029,203 கிகி (4,474,574 இறா) |
படிகள் | 2 |
கொள்திறன் | |
Payload to LEO | 24,400 கிகி (53,700 இறா) |
Payload to GTO | 3,810 கிகி (8,390 இறா) |
ஏவு வரலாறு | |
நிலை | பயன்பாட்டில் உள்ளது |
ஏவல் பகுதி | கென்னடி விண்வெளி மையம் வாண்டன்பேர்க் வான்படைத் தளம் (பாவிப்பில் இல்லை) |
மொத்த ஏவல்கள் | 121 |
வெற்றிகள் | 119 |
தோல்விகள் | 2 |
முதல் பயணம் | ஏப்ரல் 12 1981 |
Notable payloads | பன்னாட்டு விண்வெளி நிலையக் கூறுகள் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி கலிலியோ மகெலன் சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் கொம்ப்டன் காம்மா கதிர் அவதான நிலையம் |
Boosters (Stage 0) - Solid Rocket Boosters | |
No boosters | 2 |
Engines | 1 solid |
Thrust | ஒவ்வொன்றும் 2,800,000 இறாf, கடல் மட்டத்தில் இருந்து மேலெழுகையில் (12.5 MN) |
குறித்த உந்தம் | 269 செ |
எரிநேரம் | 124 செ |
எரிபொருள் | திண்மம் |
First Stage - External Tank | |
Engines | (எதுவுமில்லை) (3 SSMEs located on Orbiter) |
Thrust | 1,225,704 lbf மொத்தம், கடல் மட்டத்தில் இருந்து மேலெழுகையில் (5.25 MN) |
குறித்த உந்தம் | 455 செ |
எரிநேரம் | 480 செ |
எரிபொருள் | திரவ ஒக்சிசன்/திரவ ஐதரசன் |
Second Stage - சுற்றுப்பாதை | |
Engines | 2 OME |
Thrust | 12,000 இறாf combined total vacuum thrust (53 கிநி) |
குறித்த உந்தம் | 316 செ |
எரிநேரம் | 1250 செ |
எரிபொருள் | MMH/N2O4 |
விண்ணோடத்தின் முக்கியமான பகுதிகள் 'விண் சுற்றுக்கலன், திரும்பப்பெறும் உந்துகலன்கள், வெளிப்புற எரிபொருட்கலன், சுமைகள் மற்றும் துணை உட்கட்டமைப்புப் பகுதிகள்' ஆகியவை ஆகும்.