தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர் From Wikipedia, the free encyclopedia
எஸ். டி. விஜய் மில்டன் (S. D. Vijay Milton) இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். இவர் தமிழ் திரைப்படங்களை, இயக்கியும் வருகிறார்.[1] அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற நகைச்சுவைக் காதல் படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் (2006) நடிகர் பரத்தும், மல்லிகா கபூரும் நடித்துள்ளனர்.[2][3] 2012 ஆண்டு வரை, இவர் 22 திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார்.[4] காதல் (திரைப்படம்), வழக்கு எண் 18/9. ஆகிய படங்கள், இவரைப்பற்றிய பரபரப்பு உரையாடலை, திரைப்படச் சமூகத்தில் உருவாக்கியது.[4][5]
எஸ். டி. விஜய் மில்டன் | |
---|---|
பணி | ஒளிப்பதிவாளர், இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1998-இ்ன்று வரை |
வலைத்தளம் | |
http://www.vijaymilton.com/about/ |
கோலி சோடா திரைப்பட வெற்றிக்குப் பிறகு, விஜய் மில்டன் திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். இவர் தயாரிக்கும் இடம் மாறி இறங்கியவன், என்ற படத்தில் விக்ரமும், சமந்தாவும் நடிக்கின்றனர். இவர் டி. ஆர். போல, நடைமுறை வாழ்க்கையில் இருக்கும் சாதரண ஒரு நபர், அவர்தம் வாழ்க்கையின் கதாநாயகர்களாக இருப்பதை உணர்த்துகிறார்.[6]
வருடம் | திரைப்படம் | சமூக மதி்ப்பு | மொழி | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|
திரைப்பட ஒளிப்பதிவாளர் | திரைப்பட இயக்குனர் | ||||
1998 | பிரியமுடன் | தமிழ் | |||
1999 | நெஞ்சினிலே | தமிழ் | |||
1999 | பூப்பறிக்க வருகிறோம் | தமிழ் | |||
1999 | ஹலோ | தமிழ் | |||
2001 | சாக்லெட் | தமிழ் | |||
2002 | தயா | தமிழ் | |||
2003 | காதலுடன் | தமிழ் | |||
2003 | சூரி | தமிழ் | |||
2004 | ஆட்டோகிராப் | தமிழ் | |||
2004 | போஸ் | தமிழ் | |||
2004 | காதல் | தமிழ் | |||
2006 | அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது | தமிழ் | |||
2007 | தீபாவளி | தமிழ் | |||
2008 | காதலில் விழுந்தேன் | தமிழ் | |||
2010 | ஆட்ட நாயகன் | தமிழ் | |||
2011 | உதயன் | தமிழ் | |||
2012 | வழக்கு எண் 18/9 | தமிழ் | விஜய் விருதுகள் (சிறந்த ஒளிப்பதிவாளர்) மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சீமா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது | ||
2012 | எப்படி மனசுக்குள் வந்தாய் | தமிழ் | |||
2013 | வனயுத்தம் | தமிழ் | |||
2013 | அட்டகாசா | கன்னடம் | |||
2014 | கோலி சோடா | தமிழ் | |||
2014 | விழித்திரு | தமிழ் | |||
2014 | 10 எண்றதுக்குள்ள | தமிழ் | |||
2017 | கடுகு (திரைப்படம்) | தமிழ் | |||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.