![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/ff/Front_Wah_Gardens.jpg/640px-Front_Wah_Gardens.jpg&w=640&q=50)
வா தோட்டங்கள்
From Wikipedia, the free encyclopedia
வா தோட்டங்கள் (Wah Gardens) என்றும் முகலாயத் தோட்டம் வா என்றும் அழைக்கப்படும் இது பாக்கித்தானின் பஞ்சாபில் உள்ள ஹசன் அப்தாலின் வா கிராமத்தில் அமைந்துள்ள முகலாயப் பேரரசர் அக்பரின் (1542-1605) காலத்தைச் சேர்ந்த ஒரு தோட்ட வளாகமாகும். முகலாய ஆட்சியின் பின்னர் இந்த தளம் பெரும்பாலும் கைவிடப்பட்டது. மேலும் இது பல ஆண்டுகளாக இடிந்து விழுந்த நிலையில், இப்போது அது பாக்கித்தான் தொல்பொருள் துறையால் மீட்டெடுக்கப்படுகிறது [1]
விரைவான உண்மைகள் அமைவிடம், வகை ...
واہ باغ | |
![]() வா தோட்டங்களின் முன்பகுதி | |
![]() | |
அமைவிடம் | ஹசன் அப்தால், பாக்கித்தான் |
---|---|
வகை | முன்னாள் முகலயாத் தோட்டம் |
மூடு