Map Graph

வா தோட்டங்கள்

வா தோட்டங்கள் என்றும் முகலாயத் தோட்டம் வா என்றும் அழைக்கப்படும் இது பாக்கித்தானின் பஞ்சாபில் உள்ள ஹசன் அப்தாலின் வா கிராமத்தில் அமைந்துள்ள முகலாயப் பேரரசர் அக்பரின் (1542-1605) காலத்தைச் சேர்ந்த ஒரு தோட்ட வளாகமாகும். முகலாய ஆட்சியின் பின்னர் இந்த தளம் பெரும்பாலும் கைவிடப்பட்டது. மேலும் இது பல ஆண்டுகளாக இடிந்து விழுந்த நிலையில், இப்போது அது பாக்கித்தான் தொல்பொருள் துறையால் மீட்டெடுக்கப்படுகிறது

Read article
படிமம்:Front_Wah_Gardens.jpgபடிமம்:Cells_in_Wah_Mughal_Gardens.jpgபடிமம்:Mughalgarden-Wah.JPGபடிமம்:Mughal_Prince_Enclosure_(Wah_Mughal_Gardens,_Wah_Cantt).jpgபடிமம்:Historical_canal_view_of_Wah_Mughal_Gardens.jpgபடிமம்:Little_waterfall_in_middle_of_Wah_Mughal_Gardens.jpgபடிமம்:Mughal_Garden_Wah.JPGபடிமம்:Inside_view_of_end_room's_gate_in_Wah_Mughal_Gardens.jpgபடிமம்:Fountain_water_running_up_to_end_of_Wah_Mughal_Gardens.jpgபடிமம்:Natural_Pond_(Wah_Mughal_Gardens),_Wah_Cantt.jpgபடிமம்:Another_view_of_rooms,_Wah_Mughal_Gardens.jpgபடிமம்:Whole_view_of_Wah_Mughal_Gardens_rooms.jpgபடிமம்:It_is_foreknown_of_princes_swimming_pool,_Wah_Mughal_Gardens.jpgபடிமம்:Wah_Mughal_Gardens_brief_history_in_Urdu.jpgபடிமம்:Side_view_in_Wah_Mughal_Gardens.jpgபடிமம்:Middle_view_in_Wah_Mughal_Gardens.jpgபடிமம்:Sitting_place_for_kings_over_canals_in_Wah_Mughal_Gardens.jpgபடிமம்:Historical_fountains,_Wah_Mughal_Gardens.jpg