வடக்கு வள்ளியூர்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
வடக்குவள்ளியூர் (ஆங்கிலம்: Vadakkuvalliyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம் சார்ந்திருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
வடக்கு வள்ளியூர் | |||||||
ஆள்கூறு | 8°23′36″N 77°36′21″E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திருநெல்வேலி | ||||||
வட்டம் | இராதாபுரம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | கா. ப. கார்த்திகேயன், இ. ஆ. ப [3] | ||||||
பேரூராட்சி தலைவர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
29,417 (2011[update]) • [convert: invalid number] | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
30 சதுர கிலோமீட்டர்கள் (12 sq mi) • 132 மீட்டர்கள் (433 அடி) | ||||||
குறியீடுகள்
|
இது நடைமுறையில் மக்களாலும், பத்திரிகைகளாலும் வள்ளியூர் என்றே அழைக்கப்படுகிறது. இவ்வூரின் தெற்கே 4 கி.மீ. தொலைவில் தெற்கு வள்ளியூர் என்றழைக்கப்படும் கிராமம் உள்ளது.[4]
வடக்குவள்ளியூர், திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும்; நாகர்கோவிலிலிருந்து 34 கி.மீ தொலைவிலும்; இராதாபுரத்திலிருந்து 18 கி.மீ. தொலைவிலும்; களக்காட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும்; திசையன்விளையிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும்; வள்ளியூர் தொடருந்து நிலையம் 1 கி.மீ. தொலைவில் உள்ளது.
30 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 147 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, இராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி), திருநெல்வேலி மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டது.[5]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7,760 வீடுகளும், 29,417 மக்கள்தொகையும் கொண்டது. [6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.