அமீர்ஜான் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
வண்ணக் கனவுகள் (Vanna Kanavugal) என்பது 1987 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் திரைப்படமாகும். அமீர்ஜானால் இயக்கப்பட்ட இப்படமானது, ராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் கார்த்திக், முரளி, ஜெயசிறீ, சார்லி, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். வி. எஸ். நரசிம்மன் இசையமைத்தார். இந்தப் படம் மலையாளப் படமான ஆதியொழுக்களிலின் மறு ஆக்கம் ஆகும்.[1][2]
வண்ணக் கனவுகள் | |
---|---|
இயக்கம் | அமீர்ஜான் |
தயாரிப்பு | இராஜம் பாலச்சந்தர் புஷ்பா கந்தசாமி |
கதை | வைரமுத்து (உரையாடல்) |
இசை | வி. எஸ். நரசிம்மன் |
நடிப்பு | கார்த்திக் முரளி Jayashree சார்லி நாசர் |
ஒளிப்பதிவு | சி. எஸ். இரவிபாபு |
படத்தொகுப்பு | எஸ். எஸ். நசீர் |
கலையகம் | கவிதாலயா |
விநியோகம் | கவிதாலயா புரொடக்சன்ஸ் |
வெளியீடு | 10 சூலை 1987 |
ஓட்டம் | 137 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.