![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/56/COA_Luftwaffe_eagle_silver.svg/langta-640px-COA_Luftwaffe_eagle_silver.svg.png&w=640&q=50)
லூப்டுவாபே
From Wikipedia, the free encyclopedia
லூப்டுவாபே (Luftwaffe) [N 2] என்பது இரண்டாம் உலகப் போர் காலத்தில் செயற்பட்ட நாட்சி ஜெர்மனி வேர்மாக்ட்டின் வான் சண்டைப் பிரிவு ஆகும்.
விரைவான உண்மைகள் லூப்டுவாபே, செயற் காலம் ...
லூப்டுவாபே | |
---|---|
![]() சின்னம் (வகை) | |
செயற் காலம் | 1935–45[N 1] |
நாடு | ![]() |
வகை | வான்படை |
அளவு | வானூர்தி 119,871[2] (மொத்த உற்பத்தி); வீரர்கள் 3,400,000 (1939–45 காலகட்டத்தில் இருந்த மொத்தம்)[3] |
பகுதி | வேர்மாக்ட் |
சண்டைகள் | எசுப்பானிய உள்நாட்டுப் போர் இரண்டாம் உலகப் போர் |
தளபதிகள் | |
குறிப்பிடத்தக்க தளபதிகள் | RM எர்மன் கோரிங் (1933–45) Gfm ரொபட் ரிட்டர்(1945) |
படைத்துறைச் சின்னங்கள் | |
இரும்புச் சிலுவை (விமானவுடலிலும் இறக்கையின் கீழும்) | ![]() |
இரும்புச் சிலுவை (இறக்கையின் மேல்) | ![]() |
மூடு
செருமானியப் பேரரசின் படைத்துறையின் வான் பிரிவாக முதல் உலகப் போர் காலத்தில் செயற்பட்ட வான்படை (Luftstreitkräfte) வெர்சாய் ஒப்பந்தம் அடிப்படையில், செருமனி வான் படையைக் கொண்டிருக்க முடியாது என்பதால் 1920 இல் கலைக்கப்பட்டது.