இலாவாசு மாவட்டம்
மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
இலாவாசு மாவட்டம் (மலாய் மொழி: Daerah Lawas; ஆங்கிலம்: Lawas District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; இலிம்பாங் பிரிவில் ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் இலாவாசு நகரம்.[1]
விரைவான உண்மைகள் இலாவாசு மாவட்டம், நாடு ...
இலாவாசு மாவட்டம் | |
---|---|
Lawas District | |
சரவாக் | |
ஆள்கூறுகள்: 01°27′34″N 110°29′56″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
பிரிவு | சமரகான் பிரிவு |
மாவட்டம் | இலாவாசு மாவட்டம் |
நகரம் | இலாவாசு நகரம் |
உள்ளூராட்சி | இலாவாசு மாவட்டக் கழகம் Majlis Daerah Lawas (MPL) |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,811.90 km2 (1,471.78 sq mi) |
மக்கள்தொகை (2000) | |
• மொத்தம் | 35,300 |
இனக்குழுக்கள் | லுன் பாவாங், புரூணை மலாய் மக்கள், கெடாயன், இபான், சீனர், மற்றவர்கள் |
மூடு
லாவாசு மாவட்டம் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
- சுந்தர் துணை மாவட்டம் - Sundar Sub-District
- துருசான் துணை மாவட்டம் - Trusan Sub-District