இலிம்பாங் பிரிவு
மலேசியா, சரவாக் மாநிலத்தின் ஒரு பிரிவு / From Wikipedia, the free encyclopedia
இலிம்பாங் பிரிவு (மலாய் மொழி: Bahagian Limbang; ஆங்கிலம்: Limbang Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் ஒரு நிர்வாகப் பிரிவாகும். ஆங்கிலத்தில் டிவிசன் (Division) என்று அழைக்கிறார்கள்.
விரைவான உண்மைகள் இலிம்பாங் பிரிவு, நாடு ...
இலிம்பாங் பிரிவு | |
---|---|
Limbang Division | |
சரவாக் | |
சரவாக் மாநிலத்தில் லிம்பாங் பிரிவு | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | இலிம்பாங் பிரிவு |
நிர்வாக மையம் | லாவாசு |
உள்ளூர் நகராட்சி[1] | இலிம்பாங் மாவட்ட மன்றம் லாவாஸ் |
மக்கள்தொகை (2000) | |
• மொத்தம் | 81,152 |
மக்கள் தொகை | |
• இனக்குழுக்கள் | மலாய் (29%) லுன் பாவாங் (25%) இபான் (16%) சீனர்கள் (13%) பிசாயா (11%) பிடாயூ (1%) மெலனாவ் (1%) மற்றவர் (1%) வெளிநாட்டவர் (3) |
ஆளுநர் | அகமட் டெனி பவுசி |
மூடு
மலேசியாவின் கிழக்கு மலேசியாவில் உள்ள சபா; சரவாக் மாநிலங்களில் பிரிவு என்பது ஒரு நிர்வாகப் பிரிவாகும். அந்த இரு மாநிலங்களிலும் ஒவ்வொரு பிரிவும் சிற்சில மாவட்டங்களாக (Daerah) பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகிறது.