![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/85/National_Memorial_Day_Concert_2017_%252834117818524%2529_%2528cropped%2529.jpg/640px-National_Memorial_Day_Concert_2017_%252834117818524%2529_%2528cropped%2529.jpg&w=640&q=50)
லாரன்ஸ் பிஷ்பர்ன்
From Wikipedia, the free encyclopedia
லாரன்ஸ் ஜான் பிஷ்பர்ன் III (ஆங்கில மொழி: Laurence John Fishburne III) (பிறப்பு:சூலை 30, 1961) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், தயாரிப்பாளர், நாடக ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார்.
விரைவான உண்மைகள் லாரன்ஸ் பிஷ்பர்ன், பிறப்பு ...
லாரன்ஸ் பிஷ்பர்ன் | |
---|---|
![]() | |
பிறப்பு | லாரன்ஸ் ஜான் பிஷ்பர்ன் III சூலை 30, 1961 (1961-07-30) (அகவை 62) அகஸ்டா, ஜார்ஜியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1972–இன்றுவரை |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | 3 |
மூடு
இவர் பாய்ஸ் என் தி ஹூட் (1991),[1] தி மேட்ரிக்ஸ் (1999)[2][3] போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார். 1993 ஆம் ஆண்டு வாட்ஸ் லவ் கோட் டு வித் இட் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான அகாதமி விருதுகுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அதை தொடர்ந்து சூப்பர் மேன்[4] (2013), பேட்மேன் எதிர் சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ்[5] (2016) மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018) போன்ற பல திரைப்படங்க்ளில் நடித்துள்ளார்.[6]