ராதிகா குமாரசாமி
கன்னட நடிகை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவி / From Wikipedia, the free encyclopedia
இராதிகா குமாரசாமி (Radhika Kumaraswamy) (பிறப்பு 1 நவம்பர் 1986[2][3] ), இராதிகா எனவும் தமிழ் படங்களில் குட்டி ராதிகா எனவும் அறியப்படும் இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2000களின் முற்பகுதியில் கன்னடத் திரைப்படங்களில் தோன்றினார்.[4]