From Wikipedia, the free encyclopedia
ராஜாம்பாள் 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எம். கிருஷ்ணசுவாமியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர், மாதுரி தேவி, எஸ். பாலச்சந்தர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
ராஜாம்பாள் | |
---|---|
இயக்கம் | ஆர். எம். கிருஷ்ணசுவாமி |
தயாரிப்பு | அருணா பிலிம்ஸ் |
கதை | ஜே. ஆர். ரெங்கராஜு |
இசை | எஸ். பாலச்சந்தர் |
நடிப்பு | ஆர். எஸ். மனோகர் மாதுரி தேவி பி. கே. சரஸ்வதி கே. சாரங்கபாணி எஸ். பாலச்சந்தர் ‘பிரண்டு’ ராமசாமி சி. ஆர். ராஜகுமாரி டி. பி. முத்துலட்சுமி |
ஒளிப்பதிவு | - |
விநியோகம் | - |
வெளியீடு | 1951 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நாடக உலகில் புகழ்பெற்றிருந்த மனோகரின் முதலாவது திரைப்படம் இதுவாகும். அக்காலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜே. ஆர். ரங்கராஜூவின் கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் ஏ. டி. கிருஷ்ணசுவாமி.[1] இதே கதை 1935 ஆம் ஆண்டில் ராஜாம்பாள் என்ற இதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.[1]
பி. கே. சரஸ்வதி இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். வீணை எஸ். பாலச்சந்தர் இதில் நடேசன் என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரே இப்படத்துக்கு பின்னணி இசையையும் வழங்கியிருந்தார்.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.