ராசிக் பரீத்
From Wikipedia, the free encyclopedia
சேர் ராசிக் பரீத் (Sir Razik Fareed, 29 டிசம்பர் 1893 - 23 ஆகத்து 1984), இலங்கை அரசியல்வாதியும், நிலவுடைமையாளரும் ஆவார். இவர் இலங்கையின் வணிகத்துறை அமைச்சராகவும், துணை சபாநாயகராகவும், பாக்கித்தானுக்கான இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றியவர்.[1]
விரைவான உண்மைகள் சேர் ராசிக் பரீத்Sir Razik Fareed, வர்த்தக அமைச்சர் ...
சேர் ராசிக் பரீத் Sir Razik Fareed | |
---|---|
வர்த்தக அமைச்சர் | |
இலங்கை நாடாளுமன்றம் for கொழும்பு மத்தி | |
பதவியில் 20 சூலை 1960 – 22 மார்ச் 1965 | |
பதவியில் 30 மே 1952 – 19 மார்ச் 1960 | |
பாக்கித்தானுக்கான இலங்கைத் தூதுவர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 டிசம்பர் 1893 கொழும்பு |
இறப்பு | 23 ஆகத்து 1984(1984-08-23) (அகவை 90) கொழும்பு |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
முன்னாள் கல்லூரி | கொழும்பு றோயல் கல்லூரி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | நிலச்சுவான்தார் |
Military service | |
பற்றிணைப்பு | இலங்கை |
கிளை/சேவை | இலங்கைப் பாதுகாப்புப் படை |
சேவை ஆண்டுகள் | (1915-1918) |
தரம் | லெப்டினண்ட் |
அலகு | கொழும்பு நகரக் காவல் |
போர்கள்/யுத்தங்கள் | முதல் உலகப் போர் |
மூடு