ரவிச்சந்திரன் (நடிகர்)
தமிழ்த் திரைப்பட நடிகர் / From Wikipedia, the free encyclopedia
இரவிச்சந்திரன் (30 மார்ச் 1942 – 25 சூலை 2011) தமிழ்த் திரைப்பட நடிகராவார். 1960கள்-70களில் கதாநாயகனாகவும் பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். திரைப்பட இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்[1].
விரைவான உண்மைகள் இரவிச்சந்திரன், பிறப்பு ...
இரவிச்சந்திரன் | |
---|---|
![]() | |
பிறப்பு | பி. எஸ். ராமன் (1942-03-30)30 மார்ச்சு 1942 கோலாலம்பூர், மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் |
இறப்பு | 25 சூலை 2011(2011-07-25) (அகவை 69) |
பணி | நடிகர், இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1964-2011 |
வாழ்க்கைத் துணை | விமலா சீலா (மணமுறிவு) |
பிள்ளைகள் | 4 (அம்சவர்தன், ஜார்ஜ் விஷ்ணு உட்பட) |
உறவினர்கள் | தன்யா இரவிச்சந்திரன் (பேர்த்தி) |
மூடு