யாழ்ப்பாணக் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
யாழ்ப்பாணக் கல்லூரி (Jaffna College) இலங்கையின் வடக்கே வட்டுக்கோட்டை என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு தனியார் பாடசாலை ஆகும்.[1] அமெரிக்க கிறிஸ்தவ மறைப்பணியாளர்களால் 1823 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பட்டிக்கோட்டா மதப்பள்ளி 1867 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் கல்லூரியாக மாற்றப்பட்டது.
விரைவான உண்மைகள் Jaffna College யாழ்ப்பாணக் கல்லூரி, அமைவிடம் ...
Jaffna College யாழ்ப்பாணக் கல்லூரி | |
---|---|
![]() | |
அமைவிடம் | |
வட்டுக்கோட்டை, யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம் இலங்கை | |
அமைவிடம் | 9°43′45.20″N 79°56′54.30″E |
தகவல் | |
வகை | தனியார் 1AB |
குறிக்கோள் | Jesus Christ the light of life (இயேசுவே வாழ்வின் ஒளி) |
நிறுவல் | 1867 |
பள்ளி மாவட்டம் | வலிகாமம் கல்வி வலயம் |
பள்ளி இலக்கம் | 1011032 |
அதிபர் | கலாநிதி. வண. டேவிட் சதானந்தன் சொலமன் |
தரங்கள் | 1 தொடக்கம் 13 வரை |
பால் | இருபாலார் |
மொழி | தமிழ், ஆங்கிலம் |
School roll | 1,998 |
இணையம் | www.jaffnacollege.lk |
மூடு