சரண் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
மோதி விளையாடு, 2009 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். சரணின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் வினய், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹரி-லெஸ்லி இசையமைத்துள்ளார். பாடல்களை வைரமுத்து இயற்றியுள்ளார்.
மோதி விளையாடு | |
---|---|
இயக்கம் | சரண் |
கதை | எஸ்.ராமகிருஷ்ணன் |
இசை | ஹரி-லெஸ்லி |
நடிப்பு | வினய், காஜல் அகர்வால், கலாபவன் மணி, வி.எம்.சி.ஹனீபா, யுவா, "அல்சே" ராம், அமித் தவான், சந்தானம், மயில்சாமி, சத்னம் சிங் |
வெளியீடு | 2009 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.