மொராதாபாத் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
மொராதாபாத் தொடருந்து நிலையம், இந்திய ரயில்வேயின் நிர்வாகத்திற்கு உட்பட்டது. இது உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் மொராதாபாத் நகரில் உள்ளது. இந்திய அளவில் முக்கியமான நூறு நிலையங்களில் ஒன்று. [1]
விரைவான உண்மைகள் மொராதாபாத் சந்திப்பு, பொது தகவல்கள் ...
மொராதாபாத் சந்திப்பு | |
---|---|
இந்திய ரயில் நிலையம் | |
மொராதாபாத் ரயில் நிலையத்தின் முகப்பு | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | தேசிய நெடுஞ்சாலை 24, மொராதாபாத், உத்தரப் பிரதேசம்![]() |
ஆள்கூறுகள் | 28°49′52″N 78°45′58″E |
ஏற்றம் | 201 மீட்டர்கள் (659 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | வடக்கு ரயில்வே கோட்டம் |
தடங்கள் | லக்னோ - மொராதாபாத் வழித்தடம் மொராதாபாத் - அம்பாலா வழித்தடம் தில்லி - மொராதாபாத் வழித்தடம் லக்னோ - மொராதாபாத் வழித்தடம் காசிப்பூர் - மொராதாபாத் வழித்தடம் |
நடைமேடை | 7 |
இருப்புப் பாதைகள் | 11 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | பொதுவான அமைப்பு |
தரிப்பிடம் | உண்டு |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | MB |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1873 |
மின்சாரமயம் | 2012 |
மூடு