மொராதாபாத் மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
மொரதாபாத் மாவட்டம் என்பது இந்தியாவின் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களில் ஒன்று. இது மொரதாபாத் கோட்டத்திற்கு உட்பட்டது.[2]
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
மொராதாபாத் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | மொரதாபாத் கோட்டம் |
தலைமையகம் | மொரதாபாத் |
பரப்பு | 3,493 km2 (1,349 sq mi) |
மக்கட்தொகை | 2,761,620 (2001) |
படிப்பறிவு | 45.74 per cent[1] |
மக்களவைத்தொகுதிகள் | மொரதாபாத், சம்பல் |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு
இந்த நகரம், ஷாஜகான் என்ற இசுலாமிய அரசரின் மகன் முரத் என்பவரால் 1600 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இவரின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது. இது தேசியத் தலைநகரான தில்லியில் இருந்து 167 km (104 mi) தொலைவில் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உலோகக் கலவைப் பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதியாகின்றன. இதன் பரப்பளவு 3493 கி.மீ2 ஆகும். முக்கியமான தொழிற்சாலைகள் பலவும் இங்குள்ளன. இம்மாவட்டத்தில் 46 % முஸ்லிம்கள் ஆவர். இந்தியாவின் சிறுபான்மையினர் மாவட்டங்களில் இதுவும் ஒன்றாக அறியப்பட்டுள்ளது.[3]