முரளி மனோகர் ஜோஷி
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
முரளி மனோகர் ஜோஷி ஒர் இந்திய அரசியல் பிரமுகர், பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான இவர் 1991 முதல் 1993 வரை அக்கட்சியன் தேசியத் தலைவராகவும் இருந்திருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இவர் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். இவரின் இந்திய அரசியல்-சமூகப் பார்வைக்காகவும், ஆர்எஸ்எஸ்(RSS) உடனான இவரின் தொடர்புக்காகவும் சிறப்பாக அறியப்படுகிறார்.
விரைவான உண்மைகள் முரளி மனோகர் ஜோஷி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை ...
முரளி மனோகர் ஜோஷி | |
---|---|
![]() | |
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை | |
பதவியில் 19 மே 1998 – 22 மே 2004 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
முன்னையவர் | எஸ். ஆர். பொம்மை |
பின்னவர் | அர்ஜுன் சிங் |
இந்தியாவின் உள்துறை அமைச்சர் | |
பதவியில் 16 மே 1996 – 1 சூன் 1996 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
முன்னையவர் | எசு. பி. சவாண் |
பின்னவர் | தேவ கௌடா |
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் | |
பதவியில் 19 மே 1999 – 22 மே 2004 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
பின்னவர் | கபில் சிபல் |
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 16 மே 2014 – 23 மே 2019 | |
முன்னையவர் | ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் |
பின்னவர் | சத்யதேவ் பச்சோரி |
தொகுதி | கான்பூர் |
பதவியில் 16 மே 2009 – 16 மே 2014 | |
முன்னையவர் | ராஜேஷ் குமார் மிஸ்ரா |
பின்னவர் | நரேந்திர மோதி |
தொகுதி | வாரணாசி |
பதவியில் 1996-2004 | |
முன்னையவர் | சரோஜ் துபே |
பின்னவர் | ரேவதி ராமன் சிங் |
தொகுதி | அலகாபாத் |
பதவியில் 1977–1980 | |
முன்னையவர் | நரேந்திர சிங் பிஷ்ட் |
பின்னவர் | ஹரீஷ் ராவத் |
தொகுதி | அல்மோரா |
ராஜ்ய சபா | |
பதவியில் 5 சூலை 1992 – 11 மே 1996 | |
தொகுதி | உத்தரப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 சனவரி 1934 (1934-01-05) (அகவை 90) அல்மோரா, பிரித்தானிய இந்தியா (தற்போது உத்தராகண்டம், இந்தியா) |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | தர்லா ஜோஷி |
முன்னாள் கல்லூரி | அலகாபாத் பல்கலைக்கழகம் (MSc, PhD) |
விருதுகள் | பத்ம விபூசண் (2017) |
கையெழுத்து | ![]() |
மூடு