வாரணாசி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்) / From Wikipedia, the free encyclopedia
வாரணாசி மக்களவைத் தொகுதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள எண்பது மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் வாரணாசி UP-77, தொகுதி விவரங்கள் ...
வாரணாசி UP-77 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
![]() வாரணாசி மக்களவைத் தொகுதி வரைபடம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 1,854,540 |
ஒதுக்கீடு | இல்லை |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
![]() | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
முன்னாள் உறுப்பினர் | முரளி மனோகர் ஜோஷி |
மூடு