மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள்
From Wikipedia, the free encyclopedia
மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள் மும்பை புறநகர் மாவட்டத்தில் முலுண்டு, பாண்டுப், காஞ்சுர்மார்க், காட்கோபர், விக்ரோளி, குர்லா, வித்தியாவிகார், பவய், தியோனர் போன்ற பகுதிகளைக் கொண்டது. மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள் பெருநகரமும்பை மாநகராட்சியின் L, ME, MW, N, S, T மண்டலங்களில் உள்ளது. இதனருகே தென்கிழக்கில் செம்பூர், கோவண்டி, மான்குர்து, டிராம்பே மற்றும் வடலா பகுதிகள் உள்ளது.
விரைவான உண்மைகள் மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள், நாடு ...
மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள் | |
---|---|
குடியிருப்பு | |
![]() காஞ்சுர்மார்க் | |
![]() பிங்க் நிறத்தில் மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள் | |
ஆள்கூறுகள் (காஞ்சுர்மார்க்): 19.13°N 72.94°E / 19.13; 72.94 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
நகரம் | மும்பை |
பெருநகரமும்பை மாநகராட்சியின் வார்டுகள் | L, ME, MW, N, S, T |
பரப்பளவு | |
• மொத்தம் | 203.3 km2 (78.5 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 41,60,000 |
• அடர்த்தி | 20,000/km2 (53,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மூடு