From Wikipedia, the free encyclopedia
விக்ரோளி, இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள மும்பையின் புறநகர்ப் பகுதியாகும். இங்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட விக்ரோளி தொடருந்து நிலையம் உள்ளது.
விக்ரோளி
विक्रोळी विक्रोळी | |
---|---|
suburb | |
ஆள்கூறுகள்: 19.11°N 72.94°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | மும்பை புறநகர் |
மாநகரம் | S |
அரசு | |
• சட்டமன்ற உறுப்பினர் | சுனில் ராவத் சிவ சேனா[1] (since 2014) |
• நாடாளுமன்ற உறுப்பினர் | கே. சோமையா பாரதிய ஜனதா கட்சி[2](since 2014) |
மொழிகள் | |
• அலுவல் | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
இங்கிருந்து ஜோகேஸ்வரி, பாந்திரா, ஆக்ரா ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து வசதியுண்டு.
மும்பை சத்ரபதி சிவாஜி முனையத்தில் (சி.எஸ்.டி) இருந்து இங்கு தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.
மும்பை மாநகரப் பேருந்துகள் இங்கிருந்து கன்னம்வார் நகர், காட்பரி சந்திப்பு, முலுண்டு உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.