![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/65/Mumbai_Suburban_in_Maharashtra_%2528India%2529.svg/langta-640px-Mumbai_Suburban_in_Maharashtra_%2528India%2529.svg.png&w=640&q=50)
மும்பை புறநகர் மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
மும்பை புறநகர மாவட்டம் மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் பாந்திராவில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
![]() Suburbs of Mumbai மும்பை புறநகர்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | கொங்கண் கோட்டம் |
தலைமையகம் | பாந்த்ரா |
பரப்பு | 369 km2 (142 sq mi) |
மக்கட்தொகை | 9,332,481 (2001/2011) |
வட்டங்கள் | 1. குர்லா, 2. அந்தேரி, 3. போரிவலி |
மக்களவைத்தொகுதிகள் | 1. மும்பை வடக்கு, 2. மும்பை வடமேற்கு 3. மும்பை வடகிழக்கு 4. மும்பை வடமத்தியம், 5. மும்பை தென்மத்தியம் (மும்பை மாவட்டத்துடன் பகிர்வு) |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 26 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தே.நெ 3, தே.நெ 8, |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு