![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/c/cd/Mumbai_Indians_Logo.svg/langta-640px-Mumbai_Indians_Logo.svg.png&w=640&q=50)
மும்பை இந்தியன்ஸ்
மும்பையின் ஐ.பி.எல் கிரிக்கெட் அணி / From Wikipedia, the free encyclopedia
மும்பை இந்தியன்ஸ் என்பது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் உரிமைக்குழுத் துடுப்பாட்ட அணிகளில் ஒன்றாகும். இது மகாராஷ்டிராவின் மும்பை நகரை அடிப்படையாகக் கொண்டது. 2008இல் தொடங்கப்பட்ட இந்த அணி, இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது. தற்போது அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியா உள்ளார். இந்த அணியின் முன்னாள் தலைவராக சச்சின் தெண்டுல்கர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், தலைவர் ...
![]() | ||
தனிப்பட்ட தகவல்கள் | ||
---|---|---|
தலைவர் | ஹர்திக் பாண்டியா | |
பயிற்றுநர் | மகேல ஜயவர்தன[1] | |
உரிமையாளர் | ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்[2] | |
அணித் தகவல் | ||
நகரம் | மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா | |
நிறங்கள் | ![]() | |
உருவாக்கம் | 24 January 2008; 16 ஆண்டுகள் முன்னர் (24 January 2008) | |
உள்ளக அரங்கம் | வான்கேடே அரங்கம் (கொள்ளளவு: 33,108) | |
Secondary home ground(s) | பிரபோர்ன் அரங்கம் (கொள்ளளவு: 25,000) | |
வரலாறு | ||
இந்தியன் பிரீமியர் லீக் வெற்றிகள் | 5 (2013, 2015, 2017, 2019),2020) | |
சலீஇ20 வெற்றிகள் | 2 (2012, 2013) | |
அதிகாரபூர்வ இணையதளம்: | www | |
| ||
மூடு
ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மிகவும் வெற்றிகரமான அணியாகும். இதுவரை நடைபெற்ற 12 தொடர்களில் 5 முறை பட்டம் வென்றுள்ளது. சாம்பின்ஸ் லீக் இ20ப தொடரில் இருமுறை பட்டம் வென்றுள்ளது.