முடிசூடா மன்னன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். விட்டால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி[1] மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]
முடிசூடா மன்னன் | |
---|---|
இயக்கம் | ஆர். விட்டால் |
தயாரிப்பு | ஆர். விட்டால் ஆர். வி. பிலிம்ஸ் |
இசை | சத்யம் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஸ்ரீதேவி |
வெளியீடு | செப்டம்பர் 15, 1978 |
நீளம் | 3729 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- ஜெய்சங்கர்
- ஸ்ரீதேவி
- ஒய். விஜயா
- தீபா
- சரத் பாபு
- எம். என். நம்பியார்
- ஆர். எஸ். மனோகர்
- எஸ். ஏ. அசோகன்
- வி. கோபாலகிருஷ்ணன்
- எம். என். ராஜம்
- சுகுமாரி
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- ஒய். ஜி. மகேந்திரன்
- ஜி. சீனிவாசன்
- ஜூனியர் பாலையா
- பீலி சிவம்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு ஜி. கிருஷ்ணமூர்த்தி இசை உதவியுடன் சத்யம் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி எழுதினார்.
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.