முகம்மது இதயத்துல்லா
From Wikipedia, the free encyclopedia
முகம்மது இதயத்துல்லா ஓபிஈ (Mohammad Hidayatullah, ஒலிப்புⓘ, உருது: محمّد ہدایت اللہ) (திசம்பர் 17, 1905 – செப்டம்பர் 18, 1992) பெப்ரவரி 25, 1968 முதல் திசம்பர் 16, 1970 வரை பதினோராவது இந்தியத் தலைமை நீதிபதியாகவும் ஆகத்து 20, 1979 முதல் ஆகத்து 20, 1984 வரை ஆறாவது இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகவும் பொறுப்பாற்றியவர். இந்தியத் தலைமை நீதிபதியாக சூலை 20, 1969 முதல் ஆகத்து 24, 1969 வரை இந்தியக் குடியரசுத் தலைவராக தற்காலிகப் பொறுப்பில் இருந்துள்ளார்.
விரைவான உண்மைகள் முகம்மது இதயத்துல்லா محمّد ہدایت ا للہஓபிஈ, இந்தியக் குடியரசுத் தலைவர் (பொறுப்பு) ...
முகம்மது இதயத்துல்லா محمّد ہدایت ا للہ ஓபிஈ | |
---|---|
இந்தியக் குடியரசுத் தலைவர் (பொறுப்பு) | |
பதவியில் சூலை 20, 1969 – ஆகத்து 24, 1969 | |
பிரதமர் | இந்திரா காந்தி |
முன்னையவர் | வராககிரி வெங்கட கிரி (இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்) |
பின்னவர் | வராககிரி வெங்கடகிரி |
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் | |
பதவியில் ஆகத்து 20, 1977 – ஆகத்து 20, 1982 | |
குடியரசுத் தலைவர் | நீலம் சஞ்சீவ ரெட்டி |
முன்னையவர் | பசப்பா தனப்பா ஜாட்டி |
பின்னவர் | இராமசாமி வெங்கட்ராமன் |
இந்தியத் தலைமை நீதிபதி | |
பதவியில் பெப்ரவரி 25, 1968 – திசம்பர் 16, 1970 | |
முன்னையவர் | கைலாசு நாத் வாஞ்சூ |
பின்னவர் | ஜெயந்திலால் சோட்டாலால் ஷா]] |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1905-12-17)17 திசம்பர் 1905 இலக்னோ, ஐக்கிய மாகாணங்கள், பிரித்தானிய இந்தியா (தற்போதைய உத்தரப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | 18 செப்டம்பர் 1992(1992-09-18) (அகவை 86) மும்பை, மகாராட்டிரம், இந்தியா (தற்போது மும்பை) |
அரசியல் கட்சி | சுயேட்சை |
துணைவர் | திருமதி புஷ்பா ஷா |
முன்னாள் கல்லூரி | வசந்த்ராவ் நாயக் அரசு கலை மற்றும் சமூக அறிவியல் கழகம் (நாக்பூர் பல்கலைக்கழகம்) திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ் லிங்கனின் விடுதி |
மூடு