மீனாள்
From Wikipedia, the free encyclopedia
மீனாள் (Meenal) என்பவர் ஓர் இந்திய நடிகை. இவர் முக்கியமாக தமிழ் படங்களில் நடித்துள்ளார். சேரனின் தவமாய் தவமிருந்து, வெற்றிமாறனின் ஆடுகளம், தங்கர் பச்சானின் அம்மாவின் கைப்பேசி, பாரதிராஜாவின் அன்னக்கொடி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.[1][2][3][4][5]
விரைவான உண்மைகள் மீனாள், பிறப்பு ...
மீனாள் | |
---|---|
பிறப்பு | மீனாள் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2000–முதல் |
உறவினர்கள் | செந்தில்குமாரி (தங்கை) |
மூடு