செந்தில்குமாரி
From Wikipedia, the free encyclopedia
செந்தில்குமாரி என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் செந்தில்குமாரி, பிறப்பு ...
செந்தில்குமாரி | |
---|---|
பிறப்பு | 26 அக்டோபர் 1979 (1979-10-26) (அகவை 44) |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2006– தற்போது |
உறவினர்கள் | மீனாள் (சகோதரி) |
மூடு
பசங்க (திரைப்படம்) மற்றும் சரவணன் மீனாட்சி தொலைக்காட்சி தொடர் ஆகியவற்றில் நடிந்தமைக்காக அறியப்படுகிறார்.[1][2]