மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இந்திய அரசு அமைப்பு / From Wikipedia, the free encyclopedia
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology (MeitY)) என்பது இந்திய மத்திய அரசின் நிர்வாக நிறுவனம் ஆகும். இது தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திலிருந்து 19 ஜூலை, 2016 அன்று தகவல் தொழில்நுட்பக் கொள்கை, உத்தி மற்றும் மின்னணுத் துறையின் வளர்ச்சிக்கு பொறுப்பான ஒரு முழுமையான அமைச்சக நிறுவனமாக உருவாக்கப்பட்டது.[4]
விரைவான உண்மைகள் Ministry மேலோட்டம், முன்னிருந்த Ministry ...
![]() | |
Ministry மேலோட்டம் | |
---|---|
முன்னிருந்த Ministry |
|
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | Sanchar Bhawan புது தில்லி 22°37′20″N 77°12′50″E |
ஆண்டு நிதி | ₹6,000 கோடி (US$750 மில்லியன்) (2018-19 est.)[1] |
பொறுப்பான அமைச்சர்கள் |
|
Ministry தலைமை |
|
வலைத்தளம் | meity |
மூடு