![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cb/River_Mithi_3.jpg/640px-River_Mithi_3.jpg&w=640&q=50)
மித்தி ஆறு
From Wikipedia, the free encyclopedia
மித்தி ஆறு (Mithi River ) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை மாநகரத்தில் அமைந்த மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள சால்சேட் தீவுப் பகுதில் பாயும் பருவ கால ஆறாகும். கோரேகாவ் கிழக்கில் விகார் ஏரியில் உற்பத்தி ஆகும் மித்தி ஆறு 18 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்ந்து அந்தேரி வழியாக அரபுக் கடலில் கலக்கிறது.
விரைவான உண்மைகள் மித்தி ஆறு, அமைவு ...
மித்தி ஆறு | |
---|---|
![]() மித்தி ஆறு | |
![]() மித்தி ஆறு | |
அமைவு | |
நாடு | ஆறு |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை புறநகர் |
நகரம் | மும்பை |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | விகார் ஏரி |
2nd source | பொவாய் ஏரி |
⁃ அமைவு | ஆரே காலனி, கோரேகாவ் (கிழக்கு) |
3rd source | Vakola Creek |
⁃ அமைவு | சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் |
முகத்துவாரம் | அரபுக் கடல் |
⁃ அமைவு | மாகிம் கடற்கழி |
நீளம் | 18 km (11 mi) [1] |
மூடு