மார்டின் இஸ்டார்
From Wikipedia, the free encyclopedia
மார்டின் இஸ்டார் (ஆங்கில மொழி: Martin Starr) (பிறப்பு: சூலை 30, 1982) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் நகைச்சுவையாளர் ஆவார். இவர் பிரீக்ஸ் அண்ட் கீக்ஸ் (1999–2000),[1] பார்ட்டி டவுன் (2009–2010), சிலிக்கான் வேலே (2014–2019) போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான ஹல்க் 2 (2008), இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் (2018), இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2]
விரைவான உண்மைகள் மார்டின் இஸ்டார், பிறப்பு ...
மார்டின் இஸ்டார் | |
---|---|
பிறப்பு | சூலை 30, 1982 (1982-07-30) (அகவை 41) சாந்தா மொனிக்கா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர், நகைச்சுவையாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1992–இன்று வரை |
மூடு