மாயவனூர்
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் / From Wikipedia, the free encyclopedia
மாயவனூர் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சிக்குக் கிழக்கே சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் மாயவனூர் Mayavanoor, நாடு ...
மாயவனூர்
Mayavanoor | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°22′N 80°28′E | |
நாடு | ![]() |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | கிளிநொச்சி |
பிரதேச செயலர் பிரிவு | கரைச்சி |
மூடு