![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/48/Kilinochchi_district.svg/langta-640px-Kilinochchi_district.svg.png&w=640&q=50)
கிளிநொச்சி மாவட்டம்
இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கிளிநொச்சி மாவட்டம் இலங்கையின் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் கிளிநொச்சி நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 03 வட்டச்செயளாலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டுக் கணக்கின் படி சுமார் இரண்டு இலட்சம் மக்கள் இம்மாவட்டத்தில் இருந்தனர் .
விரைவான உண்மைகள்
கிளிநொச்சி மாவட்டம் | |
![]() கிளிநொச்சி மாவட்டத்தின் அமைவிடம் | |
தகவல்கள் | |
மாகாணம் | வட மாகாணம் |
தலைநகரம் | கிளிநொச்சி |
மக்கள்தொகை(2001) | 127,263* |
பரப்பளவு (நீர் %) | 2617 (8%) |
மக்களடர்த்தி | 106 /சதுர.கி.மீ. |
அரசியல் பிரிவுகள் | |
மாநகரசபைகள் | 0 |
நகரசபைகள் | 0 |
பிரதேச சபைகள் | 3 |
பாராளுமன்ற தொகுதிகள் | 1 |
நிர்வாக பிரிவுகள் | |
பிரதேச செயலாளர் பிரிவுகள் |
3 |
வார்டுகள் | 0 |
கிராம சேவையாளர் பிரிவுகள் | |
* கணிக்கப்பட்டவை |
மூடு