மன்செரா
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
மன்செரா (Mansehra) (பஷ்தூ: مانسهره; உருது: مانسہرہ), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மன்செரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரம் மாகாணத் தலைநகரான ராவல்பிண்டிக்கு வடக்கே 158 கிலோ மீட்டர் தொலைவிலும்; இஸ்லாமாபாத்திற்கு வடக்கே 157 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்திற்கு தெற்கில் பாலாகோட் மற்றும் அப்போட்டாபாத் நகரங்கள் உள்ளது. இந்நகரத்திற்கு அருகில் கரோஷ்டி எழுத்துமுறையில் பேரரசர் அசோகர் நிறுவிய மன்செரா பாறைக் கல்வெட்டு உள்ளது.[3]இந்நகரம் கடல்மட்டத்திலிருந்து 1088 மீட்டர் உயரத்தில் உள்ளது.
மன்செரா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 34°20′2″N 73°12′5″E | |
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | கைபர் பக்துன்வா |
மாவட்டம் | மன்செரா |
தாலுகா | மன்செரா |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,340 km2 (520 sq mi) |
ஏற்றம் | 1,088 m (3,570 ft) |
மக்கள்தொகை (2017)[2] | |
• மொத்தம் | 1,27,623 |
• அடர்த்தி | 340/km2 (900/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டென் | 21300 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.