Map Graph

மன்செரா

மன்செரா (Mansehra), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மன்செரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரம் மாகாணத் தலைநகரான ராவல்பிண்டிக்கு வடக்கே 158 கிலோ மீட்டர் தொலைவிலும்; இஸ்லாமாபாத்திற்கு வடக்கே 157 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்திற்கு தெற்கில் பாலாகோட் மற்றும் அப்போட்டாபாத் நகரங்கள் உள்ளது. இந்நகரத்திற்கு அருகில் கரோஷ்டி எழுத்துமுறையில் பேரரசர் அசோகர் நிறுவிய மன்செரா பாறைக் கல்வெட்டு உள்ளது.இந்நகரம் கடல்மட்டத்திலிருந்து 1088 மீட்டர் உயரத்தில் உள்ளது.

Read article
படிமம்:Mansehra_Snow_fall.jpgபடிமம்:Pakistan_location_map.svgபடிமம்:Locator_map_Khyber_Pakhtunkhwa.svgபடிமம்:The_giant_rocks_of_Ashoka.jpg