தம்பி ராமையா இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
மனுநீதி (Manu Needhi) 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] முரளி நடித்த இப்படத்தை தம்பி ராமையா இயக்கினார். இசையமைப்பாளர் தேவா படத்திற்கு இசையமைத்தார்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.