தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
தம்பி ராமையா என்பவர் தமிழகத் திரைப்படத்துறையின் நடிகரும் இயக்குனரும் ஆவார். வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா. அழகப்பன் என்னும் படத்தை இவர் இயக்கி உள்ளார்.[1] இவர் கும்கி, கழுகு, தலைவா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மைனா திரைப்படத்தில் இவரின் நடிப்புக்காக இவர் துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார்.[2] இவர் பொதுவாக நகைச்சுவை வேடங்களில் நடிக்கிறார். இவர் பாடலாசிரியராகவும் பணியாற்றுகின்றார்.[3]
தொடக்ககாலத்தில், உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.[4]. முதலில், மலபார் போலிஸ் என்ற படத்தில் நடித்தார்.[5]
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1999 | மலபார் போலீஸ் | பெருமாள் | |
2001 | மனுநீதி | தர்மலிங்கம் | இயக்குனராகவும் |
2004 | ஜோர் (திரைப்படம்) | ||
2005 | கோடம்பாக்கம் | ||
பம்பரக்கண்ணாலே | |||
வெற்றிவேல் சக்திவேல் | செல்வியின் மாமனார் | ||
ஆறு | |||
2006 | கோவை பிரதர்ஸ் | ஜோதிடர் | |
இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்) | |||
நீ வேணும்டா செல்லம் | |||
சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்) | வெள்ளைசாமியின் உதவியாளர் | ||
தலைமகன் (திரைப்படம்) | |||
வாத்தியார் | |||
தகப்பன்சாமி | |||
2007 | மா மதுரை | ஒசாமாவின் கணவர் | |
தொட்டால் பூ மலரும் | |||
ஓரம் போ | ராணியின் தந்தை | ||
பிறகு | |||
2008 | இந்திரலோகத்தில் நா. அழகப்பன் | சித்ரகுப்தன் | இயக்குனராகவும் |
தீக்குச்சி | குரங்கு ராமசாமி | ||
கிமு | |||
2009 | குரு என் ஆளு (திரைப்படம்) | வக்கில் | |
மலை மலை (திரைப்படம்) | |||
ஓடிப்போலாமா | |||
2010 | மகனே என் மறுமகனே | ||
மைனா | Ramaiah | Winner, விஜய் விருதுகள் Winner, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது Winner, Tamil Nadu State Film Award for Best Comedian Nominated, Filmfare Award for Best Supporting Actor - Tamil | |
மந்திரப் புன்னகை | மன்மதன் நாயுடு | ||
2011 | நஞ்சுபுரம் | ||
ஆயிரம் விளக்கு | |||
வாகை சூட வா | Twonaalettu (2×4=8) | ||
ஒஸ்தி | மாசன மூர்த்தி | ||
ராஜபாட்டை | சண்முகம் | ||
2012 | வேட்டை | காண்ஸ்டபில் | |
அம்புலி (2012 திரைப்படம்) | வேதகிரி | ||
கழுகு | சண்முகம் (சித்தப்பா) | ||
பேச்சியக்கா மறுமகன் | |||
பாண்டி ஒலிபெருக்கி நிலையம் | Muthiah | ||
மன்னாரு | எழுத்தாளர் | ||
சாட்டை (திரைப்படம்) | சிங்கம் பெருமாள் | Winner, நோர்வே தமிழ்த் திரைப்பட விழா பரிந்துரை, SIIMA Award for Best Actor in a Supporting Role பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்) | |
தாண்டவம் (திரைப்படம்) | தப்பாச்சே மாமா | ||
நீர்பறவை | Joseph Bharathi | ||
கும்கி | Kothali | வெற்றி, SIIMA Award for Best Comedian வெற்றி, Filmfare Award for Best Supporting Actor - Tamil | |
2013 | லோக்பால் | SI Ramdas | மலையாளம் film |
மதில் மேல் பூனை | |||
மூன்று பேர் மூன்று காதல் | திருவேங்கடம் | ||
கீரிப்பிள்ளை | |||
நேரம் | Saravanar | ||
சும்மா நச்சுன்னு இருக்கு | சின்னையா | ||
ஆப்பிள் பெண்ணே | ஆறுமுகம் | ||
2014 | ஜில்லா | ||
வீரம் | சவரிமுத்து | ||
புலிவால் (திரைப்படம்) | வள்ளியப்பன் | ||
வு | கணேஷ் | ||
நிமிர்ந்து நில் (2014 திரைப்படம்) | தலைமை காண்ஸ்டபுள் | ||
நெடுஞ்சாலை (திரைப்படம்) | புரோட்டா மாஸ்டர் | ||
என்னமோ நடக்குது | |||
உன் சமையலறையில் | கிருஷ்ணா | ||
அதிதி | Ondipuli | ||
கதை திரைக்கதை வசனம் இயக்கம் | Seenu | Winner, விஜய் விருதுகள் (சிறந்த நகைச்சுவை நடிகர்) Nominated, Filmfare Award for Best Supporting Actor - Tamil | |
அமர காவியம் (2014 திரைப்படம்) | Gnanam | ||
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி | Silambu Chinnadurai | ||
வானவராயன் வல்லவராயன் | |||
ரெட்டை வாலு | Ramasamy Padayatchi | ||
யான் | Chinna | ||
நெருங்கி வா முத்தமிடாதே (திரைப்படம்) | ராஜகோபாலன் | ||
கானா கிறுக்கன் | |||
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா | Good Samaritan | ||
காவியத் தலைவன் | Koduvaai | ||
காடு | Chettiar | ||
2015 | இசை (திரைப்படம்) | Church priest | |
சண்டமாருதம் | Nirukalathan | ||
வஜ்ரம் | |||
என் வழி தனி வழி | |||
சேர்ந்து போலாமா | குமரன் | ||
கொம்பன் | ராஜாகிளி | ||
கங்காரு | Thakapan Swami Nadar | ||
இனிமே இப்படித்தான் | Ulaganathan | ||
தனி ஒருவன் | Sengalvarayan | Winner, Edison Award for Best Character Actor | |
அதிபர் (திரைப்படம்) | |||
ஸ்ட்ராபெரி | |||
யட்சன் (திரைப்படம்) | சொட்டமணி | ||
மாங்கா | |||
புலி | கோடாங்கி | ||
சிவப்பு | |||
திரைப்பட நகரம் | |||
வேதாளம் (திரைப்படம்) | தமிழனின் தந்தை | ||
2016 | அழகு குட்டி செல்லம் | ||
பேய்கள் ஜாக்கிரதை | பழனிவேல் அண்ணாச்சி | ||
சாகசம் (திரைப்படம்) | ACP சீதாராமன் | ||
வெற்றிவேல் (திரைப்படம்) | Othasai | ||
அப்பா | சிங்கப்பெருமாள் | Main Antagonist | |
தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் | மணிகண்டன் | ||
இருமுகன் (திரைப்படம்) | Muthaiah | ||
தொடரி (திரைப்படம்) | சந்திரகாந்த் | ||
விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் | |||
2017 | பைரவா (திரைப்படம்) | நாராயணன் | |
கோடிட்ட இடங்களை நிரப்புக | |||
எனக்கு வாய்த்த அடிமைகள் | முத்து விநாயகம் | ||
குற்றம் 23 | திருப்பதி | ||
முப்பரிமாணம் (2017 திரைப்படம்) | Santhosh | ||
மொட்ட சிவா கெட்ட சிவா | Home Minister | ||
டோரா | Vairam | ||
சங்கிலி புங்கிலி கதவத் தொற | Jambulingam | ||
தொண்டன் | Income tax officer | ||
வனமகன் (திரைப்படம்) | Pandian | ||
விழித்திரு (திரைப்படம்) | |||
12-12-1950 | வணங்காமுடி | ||
Palli Paruvathile | |||
Velaikkaran | Stella Bruce | ||
2018 | தானா சேர்ந்த கூட்டம் | Iniyan's father | |
Maniyar Kudumbam | Narthanga Saamy | இயக்குனராகவும் , இசையமைப்பாளராகவும் | |
பில்லா பாண்டி (திரைப்படம்) | |||
2019 | விசுவாசம் (திரைப்படம்) | ரோசாமணி | |
திருமணம் | குமரகுரு | ||
விளம்பரம் | |||
பொட்டு | Arjun's father | ||
அகவன் | |||
மிஸ்டர். லோக்கல் | லட்சுமணன் | ||
திருட்டு கல்யாணம்' | |||
100% காதல் | ராமசாமி | ||
அடுத்த சாட்டை | சிங்கப்பெருமாள் | ||
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2000 | மனுநீதி | முரளி, பிரதியுஷா | |
2008 | இந்திரலோகத்தில் நா. அழகப்பன் | வடிவேலு (நடிகர்), யாமினி சர்மா | |
2018 | மணியார் குடும்பம் | உமாபதி, மிருதுலா முரளி |
ஆண்டு | திரைப்படம் | மொழி | நடிகர்கள் | குறிப்புகள் |
---|---|---|---|---|
2000 | மனுநீதி | தமிழ் | முரளி, பிரத்யுஸா | |
2008 | இந்திரலோகத்தில் நா. அழகப்பன் | தமிழ் | வடிவேலு, யாமினி சர்மா |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.