அப்துல் ரகுமான் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
மனசு (Manasu) 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] சக்தி நடித்த இப்படத்தை அப்துல் ரகுமான் இயக்கினார். இசையமைப்பாள தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.[3][4] படத்தின் இறுதிக் காட்சிகள் முட்டம் கடற்கரையில் படமாக்கப்பட்டன.[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.