மத்திய கிழக்கு
மேற்கு ஆசியா மற்றும் வட ஆபிரிக்காவை உள்ளடக்கிய வலயம் / From Wikipedia, the free encyclopedia
மத்திய கிழக்கு (Middle East) வரலாற்று மற்றும் பண்பாட்டு அடிப்படையில் ஆபிரிக்க-யூரேசியாவின் ஒரு உட்பிரிவாகும். மரபுநோக்கில் இது, எகிப்துடன் சேர்த்துத் தென்மேற்கு ஆசிய நாடுகளை அல்லது அப்பகுதி்களைக் குறித்தது. வேறு சூழ்நிலைகளில் இப்பிரதேசம், வட ஆபிரிக்காவின் பகுதிகள் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் போன்றவற்றையும் சேர்த்துக் குறிப்பதுண்டு.
விரைவான உண்மைகள் பரப்பளவு, மக்கள்தொகை ...
மத்திய கிழக்கின் அமைவிடம் | |
பரப்பளவு | 7,207,575 சதுரகிமீ |
---|---|
மக்கள்தொகை | 371 மில். (2010)[1] |
நாடுகள் | |
மொழிகள் | 60 மொழிகள்
|
நேர வலயங்கள் | ஒசநே+2:00, ஒசநே+3:00, ஒசநே+3:30, ஒசநே+4:00, ஒசநே+4:30 |
பெரிய நகரங்கள் |
மூடு