![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/05/Madanapalle.jpg/640px-Madanapalle.jpg&w=640&q=50)
மதனப்பள்ளி
From Wikipedia, the free encyclopedia
மதனப்பள்ளி என்னும் நகராட்சி, ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ளது. இந்த ஊரையும் அருகில் உள்ள ஊர்களையும் இணைத்து மதனப்பள்ளி மண்டலம் உருவாக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் மதனப்பள்ளி, நாடு ...
மதனப்பள்ளி | |
---|---|
நகரம் | |
![]() மதனப்பள்ளி நகரத்தின் ஒரு பார்வை | |
அடைபெயர்(கள்): Tamato Hub of Andhra pradesh | |
ஆள்கூறுகள்: 13.55°N 78.50°E / 13.55; 78.50 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | அன்னமய்யா |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,001 km2 (386 sq mi) |
ஏற்றம் | 695 m (2,280 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 1,35,669 |
• அடர்த்தி | 140/km2 (350/sq mi) |
மொழிகள் | |
• ஆட்சி | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சலக சுட்டு எண் | 517 xxx |
தொலைப்பேசி இணைப்பு எண் | +91–8571 |
வாகனப் பதிவு | ஏபி–03 |
இணையதளம் | மதனப்பள்ளி மாவட்டம் |
மூடு
தத்துவஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் பிறப்பிடமான இந்த ஊரில் "இரிஷி பள்ளத்தாக்கு பள்ளி என்ற ஒரு இந்திய உறைவிடப் பள்ளி அவரால் நிறுவப்பட்டுள்ளது.